Friday, September 21, 2018

6,000 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், காலாண்டு தேர்வு விடுமுறையில் பயிற்சி !!

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Monday, July 23, 2018

கால்நடை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு நாளை தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) தொடங்க உள்ளது.

Friday, July 20, 2018

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!!!

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, July 16, 2018

கால்நடை மருத்துவ படிப்புக்கு 24-ல்கலந்தாய்வு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

நீட் தேர்வு - கருணை மதிப்பெண் : உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு

தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளது.

Thursday, July 12, 2018

மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ரத்து: தமிழக அரசு உத்தரவு

 மருத்துவப் படிப்புக்கான தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Wednesday, July 11, 2018

நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
செய்யப்பட்டது. மனுதாரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.