Friday, July 20, 2018

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!!!

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்வு பிப்.3 முதல் 17-ம் தேதி வரை 8 பிரிவுகளாக நடைபெறுகிறது. மார்ச் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யூஜீசி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

6,000 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், காலாண்டு தேர்வு விடுமுறையில் பயிற்சி !!

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.